Life time Free Demat Account (free Brokerage & AMC)
Demat Account வங்கிக் கணக்கைப் போன்றது. முக்கிய வேறுபாடு என்னவென்றால் பணத்தை வைத்திருப்பதற்குப் பதிலாக, டிமேட் கணக்கில் பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது பத்திரங்களை வைத்திருக்கிறீர்கள். டிமேட் கணக்கில் பங்குகள் Mutual Fund வைத்திருப்பது அதிக பாதுகாப்பு மற்றும் விரைவான பரிவர்த்தனைகள் உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
Demat Account AMC என்பது கணக்கை செயலில் வைத்திருக்க வாடிக்கையாளர் செலுத்தும் வருடாந்திர பராமரிப்புக் கட்டணமாகும். நீங்கள் அதைப் பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் Demat Account வைத்திருக்கும் வரை, நீங்கள் AMC செலுத்த வேண்டும்.
AMC Free Demat Account
இந்தியாவில் சில தரகர்கள் இலவச AMC Demat Account வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் எந்த ஆண்டுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. கணக்கு திறக்கும் போது ஒரு முறை கட்டணம் அல்லது திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகை உட்பட சில நிபந்தனைகள் பயன்படுத்தப்படலாம்.
Zero Brokerage Demat Account
Zero Brokerage என்பது நீங்கள் செய்யும் எந்த ஒரு வர்த்தகத்திற்கும் பணம் செலுத்த தேவையில்லை. பொதுவாக அனைத்து broker Apps ஏதாவது ஒரு வகையில் பணத்தை சம்பாதிக்கும். அது நீங்கள் கணக்கை தொடங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அல்லது நீங்கள் செய்யும் வர்த்தகத்திற்கு Brokerage பணம் வாங்கிக் கொள்ளும். அல்லது நீங்கள் பயன்படுத்துவதற்காக வருடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு பணம் கட்ட வேண்டி இருக்கும்.
No charges Demat account
இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இலவச கணக்கு தொடங்குதல், இலவசமாக வர்த்தகம் செய்தல், மற்றும் நம் கணக்கை பராமரிப்பதற்கு எந்த ஒரு தொகையும் செலுத்த செலுத்த தேவையில்லை. அனைத்தும் இலவசமாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை. இப்பொழுதே நீங்கள் இந்த நிறுவனத்தில் ஒரு கணக்கை தொடங்குவது நல்லது.
FLATTRADE
Flattrade என்பது வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனமாகும், இது பங்குச் சந்தை வர்த்தக சேவைகளின் வரிசையை வழங்குகிறது.
எங்கள் திறமையான சுற்றுச்சூழல் அமைப்பு திறமையான வாடிக்கையாளர் ஆதரவு செயல்பாடுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது அதிக போட்டி விலையில் அளவிடக்கூடிய தரகு தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
Charges | Equity delivery | Equity intraday | Equity futures | Equity options |
---|---|---|---|---|
Brokerage | 0 | 0 | 0 | 0 |
STT/CTT | 0.1% Buy & Sell | 0.025% on Sale side | 0.02% on sell side | 0.10% on sell side (on premium) , OPTION EXCISED 0.02% |
Transaction charges | NSE: 0.00297% ; BSE 0.00375% | NSE: 0.00297% ; BSE 0.00375% | NSE: 0.00173% ; BSE: 0 | NSE: 0.03503% (on premium) ; BSE: 0.0325% (on premium) |
GST | 18% on (brokerage + transaction charges + SEBI charges) | 18% on (brokerage + transaction charges + SEBI charges) | 18% on (brokerage + transaction charges + SEBI charges) | 18% on (brokerage + transaction charges + SEBI charges) |
IPFT Charges | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore |
SEBI charges | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore | Rs. 10 Per Crore |
Stamp charges | 0.015% or Rs.1500 per crore on buy side only | 0.003% or Rs.300 per Crore on buy side only | 0.002% or Rs. 200 per crore on buy side only | 0.003% or Rs. 300 per crore on buy side only |
Clearance charges | 0 | 0 | 0 | 0 |
My Opinion
App ரொம்ப எளிமையாக உள்ளது. பயன்படுத்துவதற்கு சிறிது கடினமாகவும் உள்ளது. ஆனால் சிறிது நாட்கள் நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்தி விட்டால் உங்களுக்கு கட்டாயம் புரிந்து விடும். எந்த ஒரு கட்டணமும் இல்லாத ஒரே நிறுவனம் Flattrade மட்டுமே. நீங்கள் ஒரு முறை இந்த பயன்பாட்டை பயன்படுத்தி பார்க்கலாம்.