
Important Apps For Investors:
Stock Broker App
Stock broker app இதன் மூலம் மட்டுமே நம்மால் பங்குச்சந்தையில் உள்ள பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கவோ விற்கவும் முடியும். நீங்கள் பங்குச்சந்தையில் முதலில் செய்ய விரும்பினால் முதலில் திறக்க வேண்டிய கணக்கு demat Account ஆகும். Demat account இதனை நீங்கள் பல்வேறு பங்குத் தரகர்கள் மூலம் திறக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பல நூறு பங்கு தரகர்கள் உள்ளனர். அதில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் ஏதாவது ஒரு தரகரை அல்லது இரண்டு அல்லது மூன்று தரரை கூட நீங்கள் தேர்வு செய்து அதில் கணக்கை திறந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் கீழ் காணும் தரவர்களில் உங்களது கணக்கை திறந்து கொள்ளலாம்.
Stock Buying guide App
பங்குச்சந்தைக்கு புதிதாக வரும் நண்பர்களுக்கு எந்த பங்கை வாங்குவது அதனை எப்போது விற்பது என்ற தெளிவு அவர்களுக்கு இருக்காது. மற்றும் அவர்களின் தனிப்பட்ட வேலை காரணமாகவும் பங்குச் சந்தையில் முழுமையான நேரத்தை செலவிட அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டும் அவர்களுக்கு இருக்கும். அப்பேர்ப்பட்ட நபர்கள் இந்த மாதிரியான Apps பயன்படுத்தலாம். இதில் எந்த பங்கை எந்த நேரத்தில் எப்போது வாங்க வேண்டும் அதனை எப்போது விற்க வேண்டும் என்று அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதாரணத்திற்க...
Fundamental Analysis App
Fundamental analysis என்பது ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், தொழில் நிலை மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பார்த்து ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பு அல்லது உண்மையான மதிப்பை நிர்ணயிக்கும் முறையாகும். இது அவற்றின் உண்மையான மதிப்பில் இருந்து வேறுபட்ட விலையில் வர்த்தகம் செய்யும் பங்குகளை அடையாளம் காணவும், அவற்றை வாங்கலாமா, விற்கலாமா அல்லது வைத்திருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் பயன்படுகிறது.
Fundamental analysis பொதுவாக நீண்ட கால மதிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இது முக்கியமானது, ஏனெனில் இது ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும் நீண்ட கால லாபத்திற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் உதவுகிறது. சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையில் இது மிகவும் முக்கியமானது.
Technical Analysis App
பங்குகள், பொருட்கள் மற்றும் பிற நிதிக் கருவிகளின் எதிர்கால விலை நகர்வுகளை ஆணையிடுங்கள். விலை விளக்கப்படங்கள், தொகுதி தரவு மற்றும் தொழில்நுட்ப குறிகாட்டிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் விலை நகர்வுகளின் வடிவங்கள் மற்றும் போக்குகளை அடையாளம் காண இது அடங்கும்.
Stock Market NEWS App
Moneycontrol App ஆசியாவின் வணிகம் & நிதிக்கான #1 App ஆகும். Moneycontrol மூலம் இந்திய மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளின் சமீபத்திய புதுப்பிப்புகளைக் கண்காணிக்கவும்.